English | Tamil |
APPLE | அரத்திப்பழம், குமளிப்பழம் |
APRICOT | சர்க்கரை பாதாமி |
AVOCADO | வெண்ணைப் பழம் |
BANANA | வாழைப்பழம் |
BELL FRUIT | பஞ்சலிப்பழம் |
BILBERRY | அவுரிநெல்லி |
BLACK CURRANT | கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி |
BLACKBERRY | நாகப்பழம் |
BLUEBERRY | அவுரிநெல்லி |
BITTER WATERMELON | கெச்சி |
BREADFRUIT | சீமைப்பலா, ஈரப்பலா |
CANTALOUPE | மஞ்சள் முலாம்பழம் |
CARAMBOLA | விளிம்பிப்பழம் |
CASHEWFRUIT | முந்திரிப்பழம் |
CHERRY | சேலா(ப்பழம்) |
CHICKOO | சீமையிலுப்பை |
CITRON | கடாரநாரத்தை |
CITRUS AURANTIFOLIA | நாரத்தை |
CITRUS AURANTIUM | கிச்சிலிப்பழம் |
CITRUS MEDICA | கடரநாரத்தை |
CITRUS RETICULATA | கமலாப்பழம் |
CITRUS SINENSIS | சாத்துக்கொடி |
CRANBERRY | குருதிநெல்லி |
CUCUMUS TRIGONUS | கெச்சி |
CUSTARD APPLE | சீத்தாப்பழம் |
DEVIL FIG | பேயத்தி |
DURIAN | முள்நாரிப்பழம் |
EUGENIA RUBICUNDA | சிறுநாவல் |
GOOSEBERRY | நெல்லிக்காய் |
GRAPE | கொடிமுந்திரி, திராட்சைப்பழம் |
GRAPEFRUIT | பம்பரமாசு |
GUAVA | கொய்யாப்பழம் |
HANEPOOT | அரபுக் கொடிமுந்திரி |
HARFAROWRIE | அரைநெல்லி |
JACKFRUIT | பலாப்பழம் |
JAMBU FRUIT | நாவல்பழம் |
JAMUN FRUIT | நாகப்பழம் |
KIWI | பசலிப்பழம் |
LYCHEE | விளச்சிப்பழம் |
MANGO FRUIT | மாம்பழம் |
MANGOSTEEN | கடார முருகல் |
MELON | வெள்ளரிப்பழம் |
MULBERRY | முசுக்கட்டைப்பழம் |
MUSCAT GRAPE | அரபுக் கொடிமுந்திரி |
ORANGE | தோடைப்பழம், நரந்தம்பழம் |
ORANGE (SWEET) | சாத்துக்கொடி |
ORANGE (LOOSE JACKET) | கமலாப்பழம் |
PAIR | பேரிக்காய் |
PAPAYA | பப்பாளி |
PASSIONFRUIT | கொடித்தோடைப்பழம் |
PEACH | குழிப்பேரி |
PERSIMMON | சீமைப் பனிச்சை |
PHYLLANTHUS DISTICHUS | அரைநெல்லி |
PLUM | ஆல்பக்கோடா |
POMELO | பம்பரமாசு |
PRUNE | உலர்த்தியப் பழம் |
QUINCE | சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் |
RAISIN | உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை |
RASPBERRY | புற்றுப்பழம் |
RED BANANA | செவ்வாழைப்பழம் |
RED CURRANT | செந்திராட்சை, செங்கொடிமுந்திரி |
SAPODILLA | சீமையிலுப்பை |
STAR-FRUIT | விளிம்பிப்பழம் |
STRAWBERRY | செம்புற்றுப்பழம் |
SWEET SOP | சீத்தாப்பழம் |
TAMARILLO | குறுந்தக்காளி |
TANGERINE | தேனரந்தம்பழம் |
UGLI FRUIT | முரட்டுத் தோடை |
WATERMELON | குமட்டிப்பழம், தர்பூசணி |
WOOD APPLE | விளாம்பழம்
|
0 comments