Monday, January 30, 2012

சுவில்லம்

நேற்று கணபதி ஹோமம். இன்று நாமகரணம். கல்யாணம், குடும்பம், சொந்த வாகனம், குழந்தை - வாழ்க்கை சுழற்சியின் இந்த வரிசையில் அடுத்ததாக அமைந்தது கனவு இல்லம்.




Google IME


Tried google's input method tool Google IME for Tamil. The transliterate option is very convenient.
Also integrated blogger dashboard with Google Plus. The new templates are cool.

Wednesday, January 21, 2009

நண்பருக்கு நன்றி

நண்பர் ஒருவர் நான் அனுப்பும் காலை வணக்க மின்னஞ்சல் மொழிகள் சிலவற்றை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நன்றி.